அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரச்சினைக்குரிய தீர்வு குறித்து பிரதமரின் அறிவிப்பு

ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினை மற்றும் ஆசிரியர்- அதிபர் சேவையை கட்டாய சேவையாக்குதல் ஆகிய கோரிக்கைகளுக்கான இறுதி தீர்வை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆசிரிய- அதிபர் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் வாக்குறுதி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

27 Views