ஏறாவூரில் பிரபல ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது ! முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)ஏறாவூர் பெண் சந்தை வீதியில் 37 வயதுடைய பிரபல ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் இன்று (திங்கள்கிழமை) மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதை வியாபாரத்திற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய புலனாய்பவு பிரிவினரும் ஏறாவூர் பொலிசாரும் இணைந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 Views