உகந்தமலை முருகனாலய ஆடிவேல் தீர்த்தோற்சவம்

( வி.ரி.சகாதேவராஜா)கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க  உகந்தைமலை  ஸ்ரீ  முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா தீர்தத்தோற்சவம் நேற்று(25) சமுத்திரத்தில் இடம்பெற்றது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் தலைமையிலான குருக்கள் தலைமையில் மிகவும் சொற்பளவு பக்தர்கள் கடற்கரையில் சுன்னமிடித்து சமுத்திரத்தில் தீர்த்தமாடினர்.வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் கடந்த  10ஆம் திகதி கொடியேற்றதுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Views