நாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசும் அபாயம்

இலங்கையை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதற்கமைய, மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசுமெனவும் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

The post நாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசும் அபாயம் appeared first on jaffnavision.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 Views