அலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி!!

(ஆர்.நிரோசன்)மூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட 1 இலட்சம் தடுப்பூசிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும் ஏற்றப்படுகின்றது.அந்த நிலையில் மட்டக்களப்பு கல்லடியில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் தனக்கு வந்த தொலை அழைப்பை பேசியவாறே பலருக்கு தடுப்பூசி ஏற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.குறித்த சுகாதார பரிசோதகர் ஊசியில் தனது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 Views