மூளையில் சர்ஜரி முடிந்த அர்ச்சனா இப்போது எப்படி உள்ளார்?

 

தொகுப்பாளினி அர்ச்சனா, கலகலப்பான பேச்சால் எப்போதும் அனைவரையும் சிரிக்க வைப்பார்.

அண்மையில் அவருக்கு மூளையில் ஒரு ஓட்டை இருப்பதாகவும் அதற்காக சர்ஜரி நடக்கப்போகிறது என அவரே இன்ஸ்டாவில் பதிவு செய்தார்.

அவரது வலது காலில் இருந்து Tissue எடுத்து மூளையில் ஓட்டையில் அடைக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவலை அவரது மகளே யூடியூப் பக்கத்தில் தெரிவித்தார்.

அர்ச்சனாவிற்கும் சர்ஜரி நல்லபடியாக முடிந்து இப்போது வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்ததும் அவருக்கு சர்ஜரி செய்ய உதவியாக இருந்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இன்னும் 1 மாதத்தில் அவர் மீண்டும் தொகுத்து வழங்குவது போன்ற பணிகளை தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Views