தமிழ் திரைப்படங்களின் ரீமேக்கில் முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள், யாரெல்லாம் தெரியுமா?

 

ஒரு மொழியில் ஹிட்டான திரைப்படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்துவது வழக்கமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக மலையாளத்தில் ஹிட்டான சார்லி திரைப்படத்தை தமிழில் மாதவன் நடிப்பில் மாறா என ரீமேக் செய்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது தமிழில் ஹிட்டான திரைப்படங்களை பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் நடிப்பில் ரீமேக் செய்ய உள்ளனர்.

அந்த திரைப்படங்கள் குறித்த விவரங்களை பார்ப்போம்

1. ராட்சசன் – அக்ஷய் குமார்

2. கைதி – அஜய் தேவ்கன்

3. விக்ரம் வேதா – ஹிரித்திக் ரோஷன், சைப் அலிகான்

4. அந்நியன் – ரன்வீர் சிங்

5. மாஸ்டர் – சல்மான் கான்

6. கோமாளி – அர்ஜுன் கபூர்

7. சூரரை போற்று – அக்ஷய் குமார்

8. கோலமாவு கோகிலா – ஜான்வி கபூர்

9. தடம் – ஆதித்யா ராய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Views