கிழக்கு மாகாணத்தில் உள்ள 11 விளையாட்டு மைதானங்களுக்கு ரூ.55 மில். நிதியொதுக்கீடு !

கிழக்கு மாகாணத்தில் உள்ள 11 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, 55 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்படி, ஒரு மைதானத்தின் அபிவிருத்துக்கு தலா 5 மில்லியன் ரூபாய் வீதம் செலவு செய்யப்படவுள்ளது. கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் மூலம் இவ்வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த வேலைத்திட்டங்களை உடன் ஆரம்பித்து விரைவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Views