கல்யாண வீடு சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது-

 

சன் தொலைக்காட்சி சீரியலுக்கு பெயர் போன ஒரு டிவி. இதில் எப்போதில் இருந்து சீரியல்கள் ஒளிபரப்பாகிறது என்பது நமக்கே தெரியும்.

தற்போதும் காலையில் ஆரம்பித்து இரவு வரை ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அப்படி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று கல்யாண வீடு.

இந்த கல்யாண வீடு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஞ்சனா. இவருக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அவர் திருமணம் செய்பவர் யார் என்பது எல்லாம் தெரியவில்லை. தற்போது அஞ்சனா நிச்சயதார்த்த புகைப்படம் வெளியிட ரசிகர்கள் அவருக்கு மனதார வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

அஞ்சனா இப்போது மலையாளத்தில் Sasneham என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Views