மேலும் 71 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 71 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் ல் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 704ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

The post மேலும் 71 பேர் உயிரிழப்பு appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Views