முல்லைத்தீவில் 44 ஏக்கர் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு – ரவிகரன்

முல்லைத்தீவு – கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் (இல்மனைட் ) தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 44 ஏக்கர் காணிகளை அரசவளங்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சின் கீழான, இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் கம்பிகளாலான வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Views