நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் புதிதாக வரும் நடிகர்

 

விஜய் தொலைக்காட்சியின் இந்த வார சீரியல்களின் புரொமோக்கள் வெளிவந்துவிட்டது.

எல்லா சீரியல்களின் புரொமோக்களும் செம விறுவிறுப்பாக அதிரடி காட்சிகளுடன் இருக்கிறது.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அடுத்த என்ன நடக்கபோகிறது என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் பெரிய ஆர்வத்தில் உள்ளார்கள்.

வெளிவந்துள்ள புதிய புரொமோவில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராசுவை கொலை செய்தவர் யார் என்ற விசாரனை நடக்கிறது.

போலீஸ் அதிகாரியாக பழைய நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த கார்த்திக் இந்த புதிய கதையில் வருகிறார்.

ரசிகர்கள் சீரியலின் புரொமோவை பார்த்து கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறீர்கள் என கமெண்ட் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Views