ஒன்லைன் மூலம் போலி கடன் அட்டையை பயன்படுத்தி பண மோசடி செய்த சீன பிரஜையுடனான கும்பல் கைது !

போலி கடன் அட்டையை பயன்படுத்தி பண மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக சீன பிரஜையுடன் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஒன்லைனில் பொருட்கள் வழங்கும் நிறுவனம் அளித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார்.சம்பந்தப்பட்ட நபர்கள் ஒன்லைன் மூலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Views