மட்டக்களப்பில் பயணத்தடை நேரத்தில் 30 போத்தல் அதி விசேட சாராய போத்தல்களுடன் மட்டக்களப்பில் ஒருவர் கைது!

(ரீ.எல்.ஜவ்பர்கான்)பயணத்தடையைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் அதிவிசேட சாராய போத்தல்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவரை மட்டக்களப்பு குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.நேற்றிரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதூர் சேத்துக்குடா பகுதியில் குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Views