24 -25 அரச விடுமுறையாக அறிவிப்பு

எதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்களும் அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் வங்கி மற்றும் தனியார் துறையினருக்கு இந்த விடுமுறை அமுலில் இருக்காது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளாா்

The post 24 -25 அரச விடுமுறையாக அறிவிப்பு appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Views