வாழைச்சேனை 32 அரச உத்தியோகத்தர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை!

(குகதர்சன்) வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முப்பத்தி இரண்டு அரச உத்தியோகத்தர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்தார்.நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தொடர்ச்சியாக பீ.சி.ஆர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Views