லெபனாலிருந்து இஸ்ரேல் நோக்கி ரொக்கெட் தாக்குதல்கள்

லெபனாலிருந்து வடக்கு இஸ்ரேல் நோக்கி ஆறு ரொக்கெட்டுகள் திங்கட்கிழமை பிற்பகுதியில் வீசப்பட்டதாகவும், எனினும் அவை வெற்றியளிக்கவில்லை என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Views