பொலிஸ் அதிகாரி ஒருவரை கடித்து குதறிய இளைஞன்!

 

முடக்க நிலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவரை கடித்து காயப்படுத்தியுள்ளார்.

சனிக்கிழமை பிற்பகல் குயீன்ஸ் பார்க்கில் இருந்து நகரின் பிரதான வீதிகள் வழியே சுமார் 5 ஆயிரம் பேர் முடக்க நிலைக்கு எதிராக பேரணியாகச் சென்ற போது மிசிசாகாவைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர் இரண்டு பொலிசாரை தாக்கியதுடன் ஒருவரை, கடித்து காயப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, அவரைக் கைது செய்துள்ள பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Views