எதிர்வரும் 24 , 25 திகதி அரச விடுமுறைகளாக அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Views