இலங்கையில் மூன்று தசாப்தகால போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் நிறைவு! – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம்

இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்த போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யுத்தத்தில் உயிரிழந்த நிலையில், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Views