இன்று மாலை விசேட அமைச்சரவை கூட்டம்..!

இன்றைய தினம் (18) விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று மாலை 6.00 மணி அளவில் குறித்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

The post இன்று மாலை விசேட அமைச்சரவை கூட்டம்..! appeared first on Sri Lanka Muslim.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Views