மேல் மாகாணத்தில் புதிதாக 59 கொரோனா தடுப்பூசி வழங்கும் நிலையங்கள்

கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதமாக முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டு மேல் மாகாணத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 59 தடுப்பூசி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Views