முஷாரப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் நேன்புப் பெருநாள் தினத்தன்று கறுப்புக் கொடி!

(பைஷல் இஸ்மாயில்)அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பினால்  அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் முன்னெடுக்கப்பட்ட கறுப்புக் கொடி கட்டும் அமைதி வழிப்போராட்டம் புனித நோன்புப் பெருநாள் தினமான நேற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Views