மட்டு வாழைச்சேனை பகுதியில் மிதிவெடி மீட்பு

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் மிதிவெடி ஒன்றை இன்று (15.05.2021) மாலை மீட்டள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Views