சீரற்ற காலநிலையுடன் கொரோனா பரவல் மேலும் தீவிரமடையலாம் – விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர

முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Views