கொரோனா மூன்றாம் அலையை சாதாரணமாக இடைபோட வேண்டாம் : இறுக்கமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் – அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்…

நூருல் ஹுதா உமர் கொரோனா காலங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில் சில தவறுகளை மக்கள் விடுகிறார்கள். சில முக்கிய இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும், சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் மக்கள் அசட்டையாக இருக்கிறர்கள் என்பதுடன் கொரோனா ஒழிப்புக்காக பாடுபடுகின்ற நாம் எமக்கு அருகில் வாழும் வசதி குறைந்த தேவையுடையவர்களை இந்த காலகட்டத்தில் இனங்கண்டு அவர்களுக்கு தாமாக முன்வந்து உதவும் மனநிலையை உருவாக்கி கொள்ளவேண்டும் என அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன…

The post கொரோனா மூன்றாம் அலையை சாதாரணமாக இடைபோட வேண்டாம் : இறுக்கமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் – அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Views