ஓட்டமாவடியில் சட்டத்தினை மீறியவர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா!

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)நாட்டில் பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா சட்டத்தினை மீறி பயணம் செய்ய நூற்றி பதினெட்டு பேருக்கு இன்று சனிக்கிழமை மேலெழுவாரியாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் பதினைந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Views