விஷாலுடன் இணையும் பிரியா பவானி சங்கர்

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் ‘எனிமி’ என்ற படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கும் நடிகர் விஷால், அடுத்ததாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி இருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Views