முதற்கட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி மின்சாரசபை ஊழியர்களுக்கு

ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்குவதில் மின்சார சபை ஊழியர்கள் உள்ளிட்ட அத்திவசிய சேவையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Views