மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக நிந்தவூரைச் சேர்ந்த முஹம்மட் சுபியான் கடமையைப் பொறுப்பேற்பு!

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக நிந்தவூரைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் முஹம்மட் சுபியான் இன்று (04) தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Views