இணையத்தில் வெளியானது உயர் தரப் பரீட்சை முடிவுகள்!

கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள 2,648 பரீட்சை மையங்களில் உயர் தரப் பரீட்சையில் இடம்பெற்றது.பரீட்சைக்கு 362,824 தோற்றியிருந்த நிலையில், பரீட்சை பெறுபேறுகள் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூரவ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Views