துறைமுக நகர சட்ட மூலம் பாரதூரமானது : சிக்கலை தீர்க்க அரசாங்கத்திற்கு ரணிலின் ஆலோசனை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் முத்துறை அதிகாரங்களையும், சுயாதீனத்தன்மையினையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இது மிகவும் பாரதூரமானது . இவ்விடயம் குறித்து அரசாங்கம் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் சிவில் அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தையினை மேற்கொள்வது அவசியமாகும் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Views