ஒரே நாளில் 600 இற்கும் அதிக கொரோனா தொற்றாளர்கள் : தொற்றாளர்களால் நிரம்பியுள்ள வைத்தியசாலை – மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு !

நாட்டில் கொவிட் தொற்று பரவல் கடந்த ஒரு வாரத்தில் தீவிரமாக அதிகரித்துச் செல்கிறது. 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாம் அலை அலை இவ்வாண்டு பெப்ரவரி மாதமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் தமிழ் – சிங்கள புத்தாண்டையடுத்து மீண்டும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Views