கொரோனா அச்சுறுத்தல் டெல்லிக்கான விமான சேவையை நிறுத்தியது எமிரேட்ஸ்!

டெல்லி – துபாய் இடையே10 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்துவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் டெல்லி – துபாய் இடையே வரும் ஞாயிறு முதல் 10 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்துவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Views