அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மிக முக்கியமான செய்தி..விரைவில் மீண்டும் ஆரம்பம்!!

இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 27ம் திகதி முதல் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாவம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Views