டெங்கு தாக்கம்: ஓட்டமாவடியில் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்
(ந.குகதர்சன் ) மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் சுத்தம் செய்யும் நடவடிக்கை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இன்று நடைபெற்றது. ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்; கடந்த 2020ம் ஆண்டு…
The post டெங்கு தாக்கம்: ஓட்டமாவடியில் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.