78 பொலிஸ் அதிகாரிகளுக்கு வைரஸ் தொற்று உறுதி!

நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 78 பொலிஸ் அதிகாரிகளுக்கு இதுவரை கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.மேலும், 300 க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 1800 க்கும் அதிகமானோர் சுய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 Views