78 பொலிஸாருக்கு கொரோனா : 2300 பேர் தனிமைப்படுத்தலில்

கொவிட் 19 தொற்று பரவலின் 2 ஆம் அலையாக கருதப்படும் மினுவாங்கொடை கொரோனா கொத்தணி பரவல் முதல் இன்று மாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 78 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Source link

The post 78 பொலிஸாருக்கு கொரோனா : 2300 பேர் தனிமைப்படுத்தலில் appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

47 Views