பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த கைதியின் மரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்

நவகமுவ பொலிஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்ததாக கூறப்படும் கைதியின் மரணம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 Views