பி.சி.ஆர் இயந்திரத்தை சரிசெய்ய சீன தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை வந்தடைந்தனர்

பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரத்தை சரிசெய்ய சீன நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 Views