நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 1041 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்…

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தின் 13 பொது பரிசோதகர் பிரிவுகளில் இதுவரை 25 பேர் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மாவட்ட சுகாதார பணிப்பாளர் டாக்டர். இமேஷ் பிரதாப சிங்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் 29.10.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று வரை பேலியகொட தொத்தணியுடன் தொடர்புடைய 25 கொவிட் – 19 தொற்றாளர்கள் நுவரெலியா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்….

The post நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 1041 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

47 Views