துருக்கி, கிரீஸ் நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் பலி

துருக்கியின் இஸ்மீர் மாகாணத்தில் 7.0 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நில நடுக்கம் தாக்கியதில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதோடு , 709 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கியின் பேரழிவு மற்றும் அவசரநிலை நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

43 Views