திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் பொலிஸாரினால் சிறிய கைத்துப்பாக்கியொன்று ஐந்து சன்னங்களுடன் மீட்பு…

எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் பொலிஸாரினால் சிறிய கைத்துப்பாக்கியொன்று ஐந்து சன்னங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கந்தளாய் பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் இத் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இத்துப்பாக்கி நேற்று வியாழக்கிழமை (29) மாலையில் கைப்பற்றியதாக கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  எச்.டபிள்யு.விஜயசிறி தெரிவித்தர். கந்தளாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்…

The post திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் பொலிஸாரினால் சிறிய கைத்துப்பாக்கியொன்று ஐந்து சன்னங்களுடன் மீட்பு… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Views