தனி நபரை முன்னிலைப்படுத்தி இ.தொ.கா முடிவு எடுக்காது – நாடும், சமூகமுமே முக்கியம் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்)  “நாடு  மற்றும் மலையக மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவுகளை எடுக்கும். தனி நபர்களுக்காக ஒருபோதும் தீர்மானங்களை எடுத்தில்லை. இனி எடுக்கப்போவதும் இல்லை.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தலவாக்கலை நகரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பாரதிதாசன் நேற்று (29.10.2020) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கான நிகழ்வு ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பின்னர் சமகால அரசியல்…

The post தனி நபரை முன்னிலைப்படுத்தி இ.தொ.கா முடிவு எடுக்காது – நாடும், சமூகமுமே முக்கியம் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 Views