சமூகப்பரவல் ஏற்படவில்லை என்பதை தொற்று நோயியல் பிரிவு உறுதிப்படுத்த வேண்டும்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மினுவாங்கொடை, பேலியகொடை ஆகிய இரு கொத்தணிகளுக்கிடையில் தொடர்புகள் இருப்பதாக தொற்று நோயியல் பிரிவு கூறினாலும், என்ன தொடர்பு என்பது இதுவரையில் தெளிவுபடுத்தப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 Views