கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்…

(க.கிஷாந்தன்) கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது கொவிட்-19 வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்கள் அடங்கிய சுற்றறிக்கையைக் கடுமையாகப் பின்பற்றுமாறு ஆளுநர் அவர்களினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அத்துடன் கெப்படிபொல மற்றும் பண்டாரவளை பொருளாதார மையத்தில் முன்னெடுக்கப்படும்…

The post கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 Views