எக்ஸ்போ லங்கா நிறுவனத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

எக்ஸ்போ லங்கா நிறுவனத்தில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அந்நிறுவனத்தில் ஏனையோருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

47 Views