மதுபோதையுடன் மரம் ஏறிய வயோதிப தொழிலாளி சறுக்கிவிழுந்து உயிரிழப்பு – வந்தாறுமூலையில் சம்பவம்

(எம்.ஜி.ஏ. நாஸர்)மதுபோதையுடன் மரம் ஏறிய வயோதிப தொழிலாளி சறுக்கிவிழுந்து உயிரிழந்த சம்பவமொன்று மட்டக்களப்பு- வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.வந்தாறுமூலை- பேக்ஹவுஸ் வீதியைச்சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய கோபால் என்றழைக்கப்படும் சீனித்தம்பி நடராஜா என்பவரே உயிரிழந்தவர்.தென்னை மரத்தில் ஏறி தேங்காய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Views