தவறுக்கு வருந்துகின்றோம் !

மஸ்கெலியாவில் கொரோனா தொற்று தொடர்பில் வெளியான செய்தியில் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பெண் ஒருவரின் படம் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டமை குறித்தும் அவருக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்தும் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Source link

The post தவறுக்கு வருந்துகின்றோம் ! appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Views