கொரிய சர்வதேச அமைப்பிடமிருந்து 22 இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்

இலங்கையில் கொவிட்-19 கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக கொரியாவின் சர்வதேச அமைப்பொன்றினால் 22 இலட்சம் ரூபா பெறுமதியுடைய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Views